தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:15 Acts 6:15

ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை உற்றுப்பார்த்து, அவனுடைய முகம் தேவதூதனுடைய முகத்தைப்போல இருப்பதைக் கண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:15 · IRV

All who were sitting in the Sanhedrin looked intently at Stephen, and they saw that his face was like the face of an angel.

Acts 6:15 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6 முழுவதும் வாசிக்க