தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:2 Acts 6:2

அப்பொழுது பன்னிரண்டு சீடர்களும் மற்ற சீடர்கள் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதிக்காமல், பந்திவிசாரிப்பு செய்வது தகுதியல்ல.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:2 · IRV

So the Twelve summoned all the disciples and said, “It is unacceptable for us to neglect the word of God in order to wait on tables.

Acts 6:2 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6 முழுவதும் வாசிக்க