தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7 Acts 6:7

தேவவசனம் அதிகமாகப் பரவியது; சீடருடைய எண்ணிக்கை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7 · IRV

So the word of God continued to spread. The number of disciples in Jerusalem grew rapidly, and a great number of priests became obedient to the faith.

Acts 6:7 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6 முழுவதும் வாசிக்க