அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:8 Acts 6:8
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாக மக்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
Now Stephen, who was full of grace and power, was performing great wonders and signs among the people.