அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:11 Acts 7:11
பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது.
Then famine and great suffering swept across Egypt and Canaan, and our fathers could not find food.