தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:13 Acts 7:13

இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:13 · IRV

On their second visit, Joseph revealed his identity to his brothers, and his family became known to Pharaoh.

Acts 7:13 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 முழுவதும் வாசிக்க