தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:23 Acts 7:23

அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:23 · IRV

When Moses was forty years old, he decided to visit his brothers, the children of Israel.

Acts 7:23 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 முழுவதும் வாசிக்க