அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:25 Acts 7:25
தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை.
He assumed his brothers would understand that God was using him to deliver them, but they did not.