அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:27 Acts 7:27
ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்?
But the man who was abusing his neighbor pushed Moses aside and said, ‘Who made you ruler and judge over us?