அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:41 Acts 7:41
அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள்.
At that time they made a calf and offered a sacrifice to the idol, rejoicing in the works of their hands.