தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:45 Acts 7:45

மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:45 · IRV

And our fathers who received it brought it in with Joshua when they dispossessed the nations God drove out before them. It remained until the time of David,

Acts 7:45 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 முழுவதும் வாசிக்க