தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:54 Acts 7:54

இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:54 · IRV

On hearing this, the members of the Sanhedrin were enraged, and they gnashed their teeth at him.

Acts 7:54 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 முழுவதும் வாசிக்க