அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:11 Acts 8:11
அவன் நீண்ட நாட்களாக தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.
They paid close attention to him because he had astounded them for a long time with his sorcery.