அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:18 Acts 8:18
அப்போஸ்தலர்கள் தங்களுடைய கரங்களை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறதை சீமோன் பார்த்தபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
When Simon saw that the Spirit was given through the laying on of the apostles’ hands, he offered them money.