அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:20 Acts 8:20
பேதுரு அவனைப் பார்த்து: தேவனுடைய வரத்தை பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாம் என்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடுகூட அழிந்து போகக்கடவது.
But Peter replied, “May your silver perish with you, because you thought you could buy the gift of God with money!