தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:31 Acts 8:31

அதற்கு அவன்: ஒருவன் எனக்குப் புரியவைக்காவிட்டால் அது எனக்கு எப்படி புரியும் என்று சொல்லி; பிலிப்பை, தன்னுடனே ஏறி உட்காரும்படி வேண்டிக்கொண்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:31 · IRV

“How can I,” he said, “unless someone guides me?” And he invited Philip to come up and sit with him.

Acts 8:31 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 முழுவதும் வாசிக்க