தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:34 Acts 8:34

மந்திரி பிலிப்பை நோக்கி: “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:34 · IRV

“Tell me,” said the eunuch, “who is the prophet talking about, himself or someone else?”

Acts 8:34 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 முழுவதும் வாசிக்க