அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:40 Acts 8:40
பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அந்த இடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவிற்கு வருகிறவரையில் அனைத்து பட்டணங்களிலும் நற்செய்தியைப் போதித்துக்கொண்டுவந்தான்.
But Philip appeared at Azotus and traveled through that region, preaching the gospel in all the towns until he came to Caesarea.