அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:7 Acts 8:7
அநேகருக்குள் இருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தமிட்டு அவர்களைவிட்டுப்போனது. அநேக கைகால்கள் செயலிலந்தவர்களும், நடக்க இயலாதவர்களும் சுகமாக்கப்பட்டார்கள்.
With loud shrieks, unclean spirits came out of many who were possessed, and many of the paralyzed and lame were healed.