அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1 Acts 9:1
சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீடர்களை பயமுறுத்திக் கொலைசெய்யும்படி பிரதான ஆசாரியனிடத்திற்குப்போய்;
Meanwhile, Saul was still breathing out murderous threats against the disciples of the Lord. He approached the high priest