அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:18 Acts 9:18
உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.
At that instant, something like scales fell from Saul’s eyes, and his sight was restored. He got up and was baptized,