தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:22 Acts 9:22

சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று தொடர்ந்துப் பேசி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:22 · IRV

But Saul was empowered all the more, and he confounded the Jews living in Damascus by proving that Jesus is the Christ.

Acts 9:22 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 முழுவதும் வாசிக்க