அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:32 Acts 9:32
பேதுரு போய் எல்லோரையும் சந்தித்துவரும்போது, அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.
As Peter traveled throughout the area, he went to visit the saints in Lydda.