அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:4 Acts 9:4
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது:” சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
He fell to the ground and heard a voice say to him, “Saul, Saul, why do you persecute Me?”