அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:41 Acts 9:41
அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும், விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்குமுன் நிறுத்தினான்.
Peter took her by the hand and helped her up. Then he called the saints and widows and presented her to them alive.