தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:5 Acts 9:5

அதற்கு அவன்: “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:5 · IRV

“Who are You, Lord?” Saul asked. “I am Jesus, whom you are persecuting,” He replied.

Acts 9:5 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 முழுவதும் வாசிக்க