அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:8 Acts 9:8
சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவிற்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்.
Saul got up from the ground, but when he opened his eyes he could not see a thing. So they led him by the hand into Damascus.