ஆமோஸ் 1:10 Amos 1:10
தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரண்மனைகளை அழித்துவிடும் என்று யெகோவா சொல்லுகிறார்.
So I will send fire upon the walls of Tyre to consume its citadels.”