ஆமோஸ் 2:2 Amos 2:2

மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரண்மனைகளை அழிக்கும்; மோவாபியர்கள் இரைச்சலோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள்.

ஆமோஸ் 2:2 · IRV

So I will send fire against Moab to consume the citadels of Kerioth. Moab will die in tumult, amid war cries and the sound of the ram’s horn.

Amos 2:2 · BSB
ஆமோஸ் 2 முழுவதும் வாசிக்க