ஆமோஸ் 3:10 Amos 3:10

அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்களுடைய அரண்மனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

ஆமோஸ் 3:10 · IRV

“For they know not how to do right,” declares the LORD. “They store up violence and destruction in their citadels.”

Amos 3:10 · BSB
ஆமோஸ் 3 முழுவதும் வாசிக்க