ஆமோஸ் 3:2 Amos 3:2

பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமட்டும் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களுக்காக உங்களைத் தண்டிப்பேன்.

ஆமோஸ் 3:2 · IRV

“Only you have I known from all the families of the earth; therefore I will punish you for all your iniquities.”

Amos 3:2 · BSB
ஆமோஸ் 3 முழுவதும் வாசிக்க