ஆமோஸ் 4:12 Amos 4:12

ஆகையால் இஸ்ரவேலே, இப்படியே உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறதினால் உன்னுடைய தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.

ஆமோஸ் 4:12 · IRV

“Therefore, that is what I will do to you, O Israel, and since I will do this to you, prepare to meet your God, O Israel!

Amos 4:12 · BSB
ஆமோஸ் 4 முழுவதும் வாசிக்க