ஆமோஸ் 5:1 Amos 5:1

இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.

ஆமோஸ் 5:1 · IRV

Hear this word, O house of Israel, this lamentation I take up against you:

Amos 5:1 · BSB
ஆமோஸ் 5 முழுவதும் வாசிக்க