ஆமோஸ் 5:14 Amos 5:14

நீங்கள் பிழைக்கும்படி தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய யெகோவா உங்களுடன் இருப்பார்.

ஆமோஸ் 5:14 · IRV

Seek good, not evil, so that you may live. And the LORD, the God of Hosts, will be with you, as you have claimed.

Amos 5:14 · BSB
ஆமோஸ் 5 முழுவதும் வாசிக்க