ஆமோஸ் 6:11 Amos 6:11

இதோ, யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை விரிசல்கள் உண்டாகவும் அடிப்பார்.

ஆமோஸ் 6:11 · IRV

For the LORD gives a command: “The great house will be smashed to pieces, and the small house to rubble.”

Amos 6:11 · BSB
ஆமோஸ் 6 முழுவதும் வாசிக்க