ஆமோஸ் 6:12 Amos 6:12

கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை விஷமாகவும், நீதியின் கனியைக் கசப்பாகவும் மாற்றினீர்கள்.

ஆமோஸ் 6:12 · IRV

“Do horses gallop on the cliffs? Does one plow the sea with oxen? But you have turned justice into poison and the fruit of righteousness into wormwood—

Amos 6:12 · BSB
ஆமோஸ் 6 முழுவதும் வாசிக்க