ஆமோஸ் 7:7 Amos 7:7

பின்பு அவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.

ஆமோஸ் 7:7 · IRV

This is what He showed me: Behold, the Lord was standing by a wall true to plumb, with a plumb line in His hand.

Amos 7:7 · BSB
ஆமோஸ் 7 முழுவதும் வாசிக்க