ஆமோஸ் 8:12 Amos 8:12

அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரம் துவங்கி மறு சமுத்திரம்வரை, வடக்குதிசை துவங்கிக் கிழக்குத்திசைவரை அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமல்போவார்கள்.

ஆமோஸ் 8:12 · IRV

People will stagger from sea to sea and roam from north to east, seeking the word of the LORD, but they will not find it.

Amos 8:12 · BSB
ஆமோஸ் 8 முழுவதும் வாசிக்க