ஆமோஸ் 9:10 Amos 9:10

தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என்னுடைய மக்களில் சொல்லுகிற பாவிகள் எல்லோரும் வாளால் சாவார்கள்.

ஆமோஸ் 9:10 · IRV

All the sinners among My people will die by the sword— all those who say, ‘Disaster will never draw near or confront us.’”

Amos 9:10 · BSB
ஆமோஸ் 9 முழுவதும் வாசிக்க