தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 1:11 Colossians 1:11

சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.

கொலோசெயர் 1:11 · IRV

being strengthened with all power according to His glorious might so that you may have full endurance and patience, and joyfully

Colossians 1:11 · BSB
கொலோசெயர் 1 முழுவதும் வாசிக்க