தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 1:13 Colossians 1:13

இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.

கொலோசெயர் 1:13 · IRV

He has rescued us from the dominion of darkness and brought us into the kingdom of His beloved Son,

Colossians 1:13 · BSB
கொலோசெயர் 1 முழுவதும் வாசிக்க