தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 1:18 Colossians 1:18

அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.

கொலோசெயர் 1:18 · IRV

And He is the head of the body, the church; He is the beginning and firstborn from among the dead, so that in all things He may have preeminence.

Colossians 1:18 · BSB
கொலோசெயர் 1 முழுவதும் வாசிக்க