தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 1:20 Colossians 1:20

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.

கொலோசெயர் 1:20 · IRV

and through Him to reconcile to Himself all things, whether things on earth or things in heaven, by making peace through the blood of His cross.

Colossians 1:20 · BSB
கொலோசெயர் 1 முழுவதும் வாசிக்க