தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 1:3 Colossians 1:3

கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,

கொலோசெயர் 1:3 · IRV

We always thank God, the Father of our Lord Jesus Christ, when we pray for you,

Colossians 1:3 · BSB
கொலோசெயர் 1 முழுவதும் வாசிக்க