தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 2:1 Colossians 2:1

உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லோருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன்.

கொலோசெயர் 2:1 · IRV

For I want you to know how much I am struggling for you and for those at Laodicea, and for all who have not met me face to face,

Colossians 2:1 · BSB
கொலோசெயர் 2 முழுவதும் வாசிக்க