தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 2:11 Colossians 2:11

அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்திற்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.

கொலோசெயர் 2:11 · IRV

In Him you were also circumcised, in the putting off of your sinful nature, with the circumcision performed by Christ and not by human hands.

Colossians 2:11 · BSB
கொலோசெயர் 2 முழுவதும் வாசிக்க