தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 2:12 Colossians 2:12

ஞானஸ்நானத்திலே அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடுகூட உயிரோடு எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

கொலோசெயர் 2:12 · IRV

And having been buried with Him in baptism, you were raised with Him through your faith in the power of God, who raised Him from the dead.

Colossians 2:12 · BSB
கொலோசெயர் 2 முழுவதும் வாசிக்க