கொலோசெயர் 2:15 Colossians 2:15
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் பறித்துக்கொண்டு, வெளியரங்கமாக வெளிப்படுத்தி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்.
And having disarmed the powers and authorities, He made a public spectacle of them, triumphing over them by the cross.