தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 2:16 Colossians 2:16

ஆகவே, உணவையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருப்பானாக.

கொலோசெயர் 2:16 · IRV

Therefore let no one judge you by what you eat or drink, or with regard to a feast, a New Moon, or a Sabbath.

Colossians 2:16 · BSB
கொலோசெயர் 2 முழுவதும் வாசிக்க