தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 2:5 Colossians 2:5

சரீரத்தின்படி நான் தூரமாக இருந்தும், ஆவியின்படி உங்களோடுகூட இருந்து, உங்களுடைய ஒழுங்கையும், கிறிஸ்துவின் மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.

கொலோசெயர் 2:5 · IRV

For although I am absent from you in body, I am present with you in spirit, and I delight to see your orderly condition and firm faith in Christ.

Colossians 2:5 · BSB
கொலோசெயர் 2 முழுவதும் வாசிக்க